நாங்கள் 2002-ம் வருடம் முதல் 'குட்லேன்ட் சர்வேஸ்' என்கிற இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம். வருடத்திற்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்கிற நிறுவனம் ஆகும்.
நெடுஞ்சாலை, தொழிற்பேட்டைகள், சிறப்பு பொருளாதார மையங்கள், விமான நிலையங்கள், புதிய நகரமைப்புகள், மின்சாரம், இரயில் போக்குவரத்து, வீட்டு வசதி கட்டுமானங்கள் மற்றும் நீர் பாசனம் (அணை கட்டுகள், ஆறு மற்றும் வாய்க்கால்) ஆகிய அணைத்து துறைகளுக்கும் சர்வே சார்ந்த சேவைகளை வழங்குகிறோம்.
எங்களுடன் இணைந்து பணிபுறிய இப்போது சர்வேயர் பணியிடங்கள் உள்ளன.
குறைந்தபட்ச தகுதிகள்
1 ) படிப்பு
10 -வது , +2 (அ) எந்த டிகிரியும் போதுமானது.
2 ) ஆர்வம்
பிற மொழி கற்கும் ஆர்வம், கடின உழைப்பும், பிற மாநில பயணமும், அதிக நாட்கள் வெளியூர்களில் தங்க வேண்டியதும் அவசியம்.
குறைந்தபட்ச தகுதிகள்
1 ) படிப்பு
10 -வது , +2 (அ) எந்த டிகிரியும் போதுமானது.
2 ) ஆர்வம்
பிற மொழி கற்கும் ஆர்வம், கடின உழைப்பும், பிற மாநில பயணமும், அதிக நாட்கள் வெளியூர்களில் தங்க வேண்டியதும் அவசியம்.
3 ) உடல்/இதர தகுதி
நல்ல ஆரோக்கியம் அவசியம். 19 வயதுக்கு மேற் பட்டவர்கள் மட்டும்.
வருமானம்
10-th /12th முடித்தவர்கள் = Rs.5000 /-
Diploma in Civil முடித்தவர்கள் = Rs .6000 /-
தவிர, உணவு, இருப்பிடம் மற்றும் போக்குவரத்து செலவுகள் அனைத்தும் எங்களால் ஏற்று கொள்ளப்படும். 1 வருட அனுபவத்திற்கு பின் இதில் கிடைக்கும் வருமானம் எதிர்பார்ப்புக்கும் அதிகமானது. வெளிநாடுகளில் கிடைக்கும் வருமானம், இந்திய மதிப்புக்கு ரூ. 60000 க்கும் அதிகம்.

ஆர்வமுள்ளவர்கள் கடிதம் / இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கவும். குட்லேன்ட் சர்வேஸ், 3 /12 , தர்மராஜா நகர் 4 -வது தெரு, காரம்பாக்கம், சென்னை
No comments:
Post a Comment